சென்னை வழிகாட்டுதல்படி அதிகாரிகள் செயல்பட வேண்டும் அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுத்திடுக! விவசாயிகள் சங்கம் கோரிக்கை நமது நிருபர் மார்ச் 27, 2020
தஞ்சாவூர் கடைமடைப் பகுதிக்கு தடையின்றி தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுத்திடுக! அனைத்துக் கட்சிகள் கோரிக்கை நமது நிருபர் ஆகஸ்ட் 21, 2019 கடைமடைப் பகுதிக்கு, தடை யில்லாமல் விவசாயப் பணிகளுக்கு தண்ணீர் சென்று சேர, உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என பட்டுக் கோட்டை சார்ஆட்சியரிடம் அனைத்துக் கட்சிகள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.